தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ளாட்சி தனி அலுவலர் பதவி காலம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல்!
https://patrikai.com/extension-of-tenure-of-civic-and-urban-official-bill-tabled-in-tamilnadu-assembly/ via @[email protected]
#TamilNaduAssembly #assembly #SpecialOfficer #LocalAdministration @[email protected] @[email protected]
தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ளாட்சி தனி அலுவலர் பதவி காலம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டமான இன்ற, தமிழகத்தில் உள்ளாட்சி தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 9 மாவட்டங்களுக்கு உள்ளராட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. மேலும், நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் வரும் செப்டம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிவுக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்றைய சட்டமன்ற கூட்டத்தில், மாநகராட்சி,...