#12thexamresult 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை இன்று கீழ்காணும் இணையதளம் மூலம் காலை 11 மணி பெற்றுக்கொள்ளலாம் http://www.dge.tn.gov.in மற்றும் http://www.dge.tn.nic.in என்ற ; பள்ளிகல்வித்துறை #plustwo #boardexams2021 @[email protected]
Directorate of Government Examinations

திருப்பூர் - நம்ம கிட்ட இருந்து பிரிஞ்சு போன மாவட்டம்
கோவை - தாய் மாவட்டம்.

ஒரு ஈரோடு மாவட்டக்காரனா பெருமைப் படுறேன். 💪
---
RT @PTTVOnlineNews
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு...!

முதலிடம்: திருப்பூர் - 97.12%

2வது இடம்: ஈரோடு - 96.99%

3வது இடம்: கோவை - 96.39%

#TNGovt #12thExamResult
https://twitter.com/PTTVOnlineNews/status/1283617887098294272

PuthiyathalaimuraiTV on Twitter

“12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு...! முதலிடம்: திருப்பூர் - 97.12% 2வது இடம்: ஈரோடு - 96.99% 3வது இடம்: கோவை - 96.39% #TNGovt #12thExamResult”

Twitter

பிளஸ்2 தேர்வு முடிவு: முதல் 3இடத்தை பிடித்த கொங்கு மாவட்டங்கள்… விவரம்
https://www.patrikai.com/plus-2-results-released-kongu-districts-get-first-3-places/

#12thExamResult #PublicExamResult #examresults #plus2publicexamresult #patrikaidotcom

பிளஸ்2 தேர்வு முடிவு: முதல் 3இடத்தை பிடித்த கொங்கு மாவட்டங்கள்… விவரம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியாகி உள்ளது.  92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளது. முதல் 3 இடங்களை திருப்பூர், ஈ ரோடு, கோவை மாவட்டங்கள் பிடித்துள்ளன. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  திடீரென வெளியாகின. பிளஸ்2 தேர்வின் கடைசி தேர்வை கொரோனா ஊரடங்கால் பலர் எழுத முடியாத நிலையில்,  அவர்களுக்கு வரும் 27ந்தேதி தனித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று ...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவு இணைய தளத்தில் வெளியீடு

சென்னை தமிழக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.   கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ மாணவியர் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் எழுதினர். இதற்கான முடிவுகள் இன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் தேர்வு எழுதியோரில் 92.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 94.80% பேரும் மாணவர்களில் 89.41% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட மாணவிகள் 5.39% கூடுதலாக உள்ளனர். முடிவுகளில் 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

#Breaking: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 % மாணவர்கள் தேர்ச்சி.
94.80% மாணவிகள், 89.41% மாணவர்கள் தேர்ச்சி.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எங்களது நல்வாழ்த்துக்கள்.
#12thExamResult | #PublicExamResult @[email protected]