பிளஸ்2 தேர்வு முடிவு: முதல் 3இடத்தை பிடித்த கொங்கு மாவட்டங்கள்… விவரம்
https://www.patrikai.com/plus-2-results-released-kongu-districts-get-first-3-places/
#12thExamResult #PublicExamResult #examresults #plus2publicexamresult #patrikaidotcom
பிளஸ்2 தேர்வு முடிவு: முதல் 3இடத்தை பிடித்த கொங்கு மாவட்டங்கள்… விவரம்
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியாகி உள்ளது. 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளது. முதல் 3 இடங்களை திருப்பூர், ஈ ரோடு, கோவை மாவட்டங்கள் பிடித்துள்ளன. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று திடீரென வெளியாகின. பிளஸ்2 தேர்வின் கடைசி தேர்வை கொரோனா ஊரடங்கால் பலர் எழுத முடியாத நிலையில், அவர்களுக்கு வரும் 27ந்தேதி தனித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று ...