#ஆளுநர் உரையில் #திராவிட_மாடல் வார்த்தையை தவிர்த்த ஆர்.என். ரவி! 'மரபுமீறல்' என #காங்கிரஸ் கண்டனம்...
https://patrikai.com/governors-speech-excluding-the-word-dravidian-model-the-governor-violated-tradition-congress-accused/
#DravidianModel #GovernorRNRavi #TNAssembly #Convention #Congress #Condemn @rajbhavan_tn@twitter.com @INCTamilNadu@twitter.com @SPK_TNCC@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com
ஆளுநர் உரையில் ‘திராவிட மாடல்’ வார்த்தையை தவிர்த்த ஆர்.என்.ரவி! ‘மரபுமீறல்’ என காங்கிரஸ் கண்டனம்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரையின்போது, ஆளுநர் உரையில் இருந்த, திராவிட மாடல், திராடம் என்ற வார்த்தைகைள ஆளுநர் ரவி தவிர்த்து உரையாற்றினார். ஆனால், தமிழ்நாடு என்ற வார்த்தையை அவ்வாறே வாசித்தார். திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்தது, மரபு மீறல் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டினார். நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையின்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து,...