Vignesh Viswanathan

@visvickey
5 Followers
3 Following
20 Posts
HR @24x7cs, YouTuber @gadotalkies, Love Movies

‘3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா?’- மாநகராட்சி பள்ளியின் மாணவர் சேர்க்கை படிவத்தில் இடம்பெற்றுள்ள கேள்வி!

#Hindi #Kovai #School #ApplicationForm

தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் நடிக்கும் இந்தி திரைப்பட புகைப்படங்கள். ஆனந்த் ஏல் ராய் தயாரித்து இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் #AtrangiRe #அத்ரங்கிரே என பெயரிட்ப்பட்டுள்ளது.

#Dhanush #தனுஷ் #Dhanush #AkshayKumar #ARRahman

#songoftheday
ஆடாம ஜெய்ச்சோமடா.....
Lol 🤗 Pullingos....

இந்த படமெல்லாம் ஒரு கவிதை மாதிரி. எளிமையான திரைக்கதை. கன்னியமாக காதலை சொல்லிய படம். ரஹ்மான் இசையால் சொக்க வைத்த படம்.

#ரிதம்

#Jallikattu எத்தனை பேர் இந்த மலையாள படத்த பாத்தீங்க? நிஜமான வெறித்தனம்.

#ஜல்லிக்கட்டு

Legend #Vadivelu in all new avatar from famous web series.