தனுஷ் அடுத்த இந்தி படம் அத்ராங்கி ரே ரிலீசுக்கு ரெடி… தமிழில் இருந்து இந்திக்கு தாவ முயற்சி ?
https://patrikai.com/dhanush-next-hindi-film-atrangi-re-ready-for-release-trying-to-give-up-tamil-cinema-for-hindi-films/ via @[email protected]

#Dhanush #AtrangiRe #SaraAliKhan #AkshayKumar @[email protected]

தனுஷ் அடுத்த இந்தி படம் அத்ராங்கி ரே ரிலீசுக்கு ரெடி… தமிழில் இருந்து இந்திக்கு தாவ முயற்சி ?

ராஞ்சனா, ஷமிதாப் படங்களைத் தொடர்ந்து அத்ராங்கி ரே எனும் இந்திப் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அத்ராங்கி ரே ரிலீசுக்கு தயாராகி வருகிறது, இந்தப் படத்தில் சாரா அலி கான், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். அடுத்தடுத்து இந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவரும் நடிகர் தனுஷிடம் நீங்கள் தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட்டுக்கு தாவ முயற்சி செய்கிறீர்களா ? என்று கேள்வியெழுப்பப் பட்டுள்ளது. இதுகுறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பதிலளித்த தனுஷ், "எனக்கு ஏற்ற, எனக்குப் பிடித்த...

www.patrikai.com
Yo @youtubemusic the music of #AtrangiRe is not by @shreyaghoshal . @arrahman is...
திரையரங்கில் வெளியாகும் தனுஷின் ‘அத்ரங்கி ரே’….!

ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவதால் தனுஷ் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தனுஷ் இந்தியில் நடித்துள்ள அத்ரங்கி ரே படத்தை ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகிறது. ஆனந்த் எல்.ராய் இயக்க சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான் நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

patrikai.com
டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள தனுஷ்……!
https://www.patrikai.com/dhanush-atrangi-re-photo/ #Dhanush @[email protected] #AtrangiRe #photos #bollywood
டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள தனுஷ்……!

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் 'அத்ரங்கி ரே' இந்திப் படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடித்து வருகிறார். அத்ரங்கி ரே' படத்தை டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வாரணாசியில் சில முக்கிய இடங்களில் அத்ரங்கி ரே ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது. மதுரையில்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் நடிக்கும் இந்தி திரைப்பட புகைப்படங்கள். ஆனந்த் ஏல் ராய் தயாரித்து இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் #AtrangiRe #அத்ரங்கிரே என பெயரிட்ப்பட்டுள்ளது.

#Dhanush #தனுஷ் #Dhanush #AkshayKumar #ARRahman