வாழும்போதுதான் சாதி... செத்தாலுமா? அனைத்து சாதிக்கும் ஒரே சுடுகாடு என்ற சட்டத்தை @[email protected] @[email protected] கொண்டு வர வேண்டும் - வெண்மணி நினைவு தின பொதுக் கூட்டத்தில் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] வேண்டுகோள். #VenmaniMartyrs #CasteAtrocities #Crematorium
#நந்தீஷ் #சுவாதி
தலித்துகளாக பிறந்ததன் ஒரே காரணத்திற்காக கடைசிவரை தங்கள் ஆசைகளையும் சின்னச்சின்ன தேவைகளையும் கூட நிவர்த்தி செய்துகொள்ளமுடியாத வக்கற்றவர்களாய்,திக்கற்றவர்களாய் உயிரை கையில்பிடித்துக்கொண்டு அடையாளமற்றவர்களாய் ஒளிந்தும் திரிந்தும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதானா! #சாதியம் #CasteAtrocities #ஆணவப்படுகொலை #CasteArrogance #நந்தீஷ்_சுவாதி #தலித்