CPIM Tamilnadu

@tncpim
238 Followers
0 Following
13.4K Posts
Official Mastodon Page of CPI(M), Tamilnadu State Committee
வாழும்போதுதான் சாதி... செத்தாலுமா? அனைத்து சாதிக்கும் ஒரே சுடுகாடு என்ற சட்டத்தை @[email protected] @[email protected] கொண்டு வர வேண்டும் - வெண்மணி நினைவு தின பொதுக் கூட்டத்தில் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] வேண்டுகோள். #VenmaniMartyrs #CasteAtrocities #Crematorium
புதுப்பிக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் வெண்மணி தியாகிகளின் ராமையாவின் குடிசை நினைவிடம் #Kilvenmani #VenmaniMartyrs #ClassStruggle #KilvenmaniMassacre
பெரியார் அவர்களின் 43வது நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு #CPIM மாநிலச் செயலாளர் @[email protected] மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது #StopCasteArrogantKillings
கேரளாவில்தான், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், நகர்ப்புற மக்களிடையே உள்ள குடிசைப் பகுதிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளன. #kerala #slums #lowest #household #urbanpopulation
கும்மிடிப்பூண்டியில் தனியார் பள்ளியில் #RSS பயிற்சி முகாமை தடுத்து நிறுத்த கோரி #CPIM #VCK இணைந்து ஆர்ப்பாட்டம். #RSSTerror

பண்ணையடிமை கொடுமைகளுக்கு
கொள்ளி வைத்த நினைவுகளோடு
அரை நூற்றாண்டாய்
நிமிர்ந்து நிற்கிறது
உழைக்கும் வர்க்கம்!

வர்க்கப் போர்
எனும் விளை நிலத்தில்
வீரிய வித்துக்களான
வெண்மணி புதல்வர்களுக்கு
வீரவணக்கம்!

#Kilvenmani #VenmaniMartyrs #ClassStruggle #KilvenmaniMassacre

தியாகி என்.வெங்கடாச்சலம் அவர்களின் இணையர் மறைந்த லீலாவதி அவர்களின் படத்திறப்பு விழாவில் படத்தை #CPIM மாநிலச் செயலாளர் @[email protected] திறந்து வைத்தார். மத்தியக்குழு உறுப்பினர் @[email protected] கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., எம்.சின்னதுரை மற்றும் தஞ்சை மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
25வது நாளாக தொடரும் திருஆரூரான் சக்கரை ஆலை - கரும்பு விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்! #FarmersLivesMatter #Sugarcane #Thanjavur
Watch More on: https://youtu.be/gj-Qx9HnOyk
25வது நாளாக தொடரும் திருஆரூரான் சக்கரை ஆலை - கரும்பு விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்

YouTube

வேலையின்மை, விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி இதைப் பற்றி எல்லாம் மோடி அரசுக்கும் சங்பரிவாரத்தினருக்கும் கவலை இல்லை.

திரைப்பட நாயகி நாயகன் எந்தப் பாட்டில் என்ன உடை அணிகின்றனர் என்பதுதான் கவலை! வெட்கக் கேடு! #DailyWageWorkers #WorkersDied #Unemployment #BJPHateSpeech

தந்தை பெரியாரின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள அவரது சிலைக்கு #CPIM மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் மரியாதை செலுத்தினார். உடன் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டு தோழர்கள் இருந்தனர். #Periyar #பெரியார் #RememberingPeriyar