புரட்சி கனல் 

28 Followers
10 Following
19 Posts
Retired Twitter watchman. Aethist, Environmentalist, Geologist, Exorcist, Reformist, Scientist, Artist, Pessimist, Activist, Economist, Fictionist, Maiamist.
Sahara .. good morning
பாபர் மசூதி இடிப்பு..
அயோத்தி ராமர் கோயில் அமைப்பு..
இவை சொல்லும் ஒரே பாடம்..
கடவுள் சக்தி என ஏதுமில்லை..சட்டம் ஒழுங்கு, ஆட்சியமைப்பு மற்றும் ஆட்சியாளர் மட்டுமே நிகழ்வுகளைத் தீர்மானிப்பது..இதுவே வரலாறு முழுவதும் காணும் உண்மை.
Follow the first Member of Parliament here at #mastodon
@Writerravikumar
யாரெல்லாம் நல்லவங்களோ அவங்களுக்குதான் ப்ளூ டிக் கிடைக்கும்
காலை வணக்கம் #TamilMastodon
எம்மக்காள்
Mastodonக்கு குடிபெயரும் ட்விட்டர்வாசிகள்: காரணம் என்ன? | Twitter in India: Why was rival Mastodon trending? | News7 Tamil

Mastodonக்கு குடிபெயரும் ட்விட்டர்வாசிகள்: காரணம் என்ன?

@Sukeshrk There is no such thing as verified profile here. It's just an emoji () which is available on mstdn.social instance. If you want to flaunt a blue tick you can move to mstd.social instance. ;))

தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.

👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..

தேடி வந்து பாலோ பண்ணுறேன்.

முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!

என்னத்த மாஸ்டாடோனோ!

#tamil #TamilNaduPolitics #tamilnadu #தமிழ்