பாபர் மசூதி இடிப்பு.. அயோத்தி ராமர் கோயில் அமைப்பு.. இவை சொல்லும் ஒரே பாடம்.. கடவுள் சக்தி என ஏதுமில்லை..சட்டம் ஒழுங்கு, ஆட்சியமைப்பு மற்றும் ஆட்சியாளர் மட்டுமே நிகழ்வுகளைத் தீர்மானிப்பது..இதுவே வரலாறு முழுவதும் காணும் உண்மை.
@Sukeshrk There is no such thing as verified profile here. It's just an emoji () which is available on mstdn.social instance. If you want to flaunt a blue tick you can move to mstd.social instance. ;))