கவி தா

@kavitha129
0 Followers
13 Following
60 Posts
யானார்க்கும் குடியில்லை
ஙொய்யால யாராவது கொடி பிடிச்சி வந்தீங்க கொதறி வச்சிடுவேன் ஆங்
Facebook pagehttps://www.facebook.com/KaviArangam/
Twitterhttps://twitter.com/kavitha129
@erjaison வேற வழி இல்லை
Reality is the same as it has ever been. You're just paying attention to it now.
@NoorudeenSK நீங்க யாரையாவது பாலோவணும் மொதல்ல
நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று ஒரு கும்பல் ‌கிளம்பியுள்ளார்கள். யார் இவர்கள்? மசூதியை இடித்து, கலவரத்தில் ஈடுபட்டு, இசுலாமியர்களை கொன்றவர்கள் - பாபர் மசூதி வழக்கு.

இந்த சொந்தக்கார பயலுகள விட பொறாமை புடிச்சவனுக இந்த உலகத்திலேயே இல்ல...

#relatives #worst

@[email protected] டேப் மேல இருக்குறதாலயா
@aruntwitz நேத்தே வந்தாச்
@aruntwitz வெவ்வெவ்வே
Mastodon ஓனருக்கே டிக் இல்லியாம்
#TamilMastodon #Tamil lmaooo 😂😂😂