ஙொய்யால யாராவது கொடி பிடிச்சி வந்தீங்க கொதறி வச்சிடுவேன் ஆங்
| Facebook page | https://www.facebook.com/KaviArangam/ |
| https://twitter.com/kavitha129 |
| Facebook page | https://www.facebook.com/KaviArangam/ |
| https://twitter.com/kavitha129 |
இந்த சொந்தக்கார பயலுகள விட பொறாமை புடிச்சவனுக இந்த உலகத்திலேயே இல்ல...
யாரும் யாரையும் தாண்டட்டும்
நான் யாரையும் தாண்ட முயல்வதில்லை.
என்னையே நான் கூட.
-வண்ணதாசன்
While the country is glued to #AYODHYAVERDICT ,
Amit is on his way to Mumbai via Jaipur for some late Diwali shopping.
🐦🔗: https://twitter.com/MyFellowIndians/status/1193013259814817792
சொந்தம் தான் தாங்கும் னு சொல்றதெல்லாம்... பொறுப்பை அதன் மீது வைப்பதே
உண்மையில் பணமோ அதிகாரமோ இல்லாதவங்களை சொந்தம் தான் சீந்தாது போதாக்குறைக்கு ஏளனம் வேற
நட்பு (உண்மையான) தான் வேறுபாடு பார்க்காமலிருக்கும்
#வலி
(எனக்கும் காலம் வரும்டே என் மகனும் சம்பாதிப்பாரு அப்ப இருக்குடே உங்களுக்கு
பின்குறிப்பு நான் சிவசாமி இல்லடே)