Photo lover
My photographs in Insta : @jaidel_gallery
புதுசா ஒரு Camera வாங்கினேன்.
அதில் எடுத்த ஒரு புகைப்படம்..
எப்டி இருக்கு friends..
உங்க கருத்துக்களை சொல்லுங்க.
உண்மையான வெரிபிகேஷன் பண்ணாம பேர்ல மட்டும் வெரிபைடு கோடு சேத்து டிக் போட்டுக்கொடுத்து எப்டி ஆள் பிடிச்சான் பாரு மாஸ்டடான்.. ?
அதாம்லே ஆரிய காலத்து டெக்னிக்கு. கருவறைக்குள்ள வராதே. வேணும்னா முதல் மரியாதைய வெளிய வந்து தருவோம். வாங்கிட்டுப் போய் அடுத்தவனை அடிமைப்படுத்து. உள்ள கிள்ள வராத.
ஓமன் நாட்டில், சலாலா வில் இருக்கும் #Ayn_rasat என்ற ஒரு சுற்றுலா தலம் தான் இது. மலைகள் சூழ்ந்த இவ்விடத்தில் சுத்தமான நீர் ஊற்றுகள் நிறைய உண்டு
Kareef என்ற season நேரத்தில் சுற்றிப்பார்க்க பல நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இவ்விடம் பற்றி ஒரு சிறு Video தொகுப்பினை என் youtube பக்கத்தில் இல் பதிவு செய்துள்ளேன். https://youtu.be/ctHaKBd4m2Q
(my first try. குறைகள் இருந்தால் மன்னிக்கவும்)
பாருங்கள், பிடித்தால் like பண்ணுங்க பிடிக்கல னா unlike பண்ணுங்க 🙂🙂
#salalah @Sukeshrk