#Tamilmastodon வணக்கம் டா மாப்பிள்ளை சென்னை ல இருந்து. இது உனக்கு தாண் டா மாஸ்டோடான், எனக்கு மட்டும் இது வரைக்கும் ஒரு followers கூட வரல அது என்னானு பாரு.
@NoorudeenSK நீங்க யாரையாவது பாலோவணும் மொதல்ல