கமல்ஹாசன் ரசிகன்

@ishanthakumar
84 Followers
98 Following
80 Posts
எத்தன இடத்துலடா இதையே கேட்பிங்க
BirthdayAugust 02
LanguageTamil/English
PoliticsMakkal Needhi Maiam

The #Indian2 team will be off to shoot in Jaisalmer from tomo for abt 5 days.. #Ulaganayagan #KamalHaasan is having a super busy time; he'll again be back in Chennai for the grand #UngalNaan concert planned next Sunday 👍

#TamilMastodon #malayalam #tamil #Kamal60

இங்க ப்ளூ டிக் வாங்குறது எவ்ளோ ஈசியா இருக்கு.. 😂😂😂
புள்ளையார்சுழி போட்டு ஆரம்பிப்போம் 😁 #TamilMastodon #iPadDrawing

@chithradevi_91

ட்விட்டர விடுங்க.. இங்கதான் ப்ளு டிக் கிடைக்குமாம்.. வெரிபை பண்ணுவோம்..

:Verified: சிம்பல் mstdn.social ID ல் மட்டும்தானாம்..

#Mastodon வாங்கோ. பேருக்கு பின்னாடி வெரிபைடு போட்டா ,
ப்ளு டிக் வரும்னு சொல்லிருப்பாளே?!!??

#tamil #TamilMastodon

@ivijayabharathi

ந்தா பாருங்க .. இங்க எல்லோரும் புதுசுதான். பார்க்கிற எல்லோரையும் பாலோ பண்ணி ஊக்கப்படுத்தணும். பிரபலங்கள்னு இங்க யாரும் இல்ல. பூஸ்ட் பண்ணுங்க. பேவ். பண்ணுங்க.

ட்விட்டர் மாதிரி பிகு பன்ன கூடாது..
நான் எது போட்டாலும் நீ பூஸ்ட் பன்னனும் அப்றம் பேவரிட் பன்னனும்..
நானும் உன்ன பாலோபேக் பன்றேன்..

மீ: அப்படியான்ணே சரிணே சரிணே

#TamilMastodon

JOKER - KAMAL VERSION🏃‍❤
சொன்னால் கேள் ஆஸ்கர் தூரம் இல்லை

#kamalhaasan #kamal #ulaganayagan #Kamal60

#Indian2 A still from the shooting spot.

#KamalHaasan