குறைகுடம்

@gunaphysics
27 Followers
49 Following
23 Posts
99.9% Atheist | 6.9 in Richard Dawkins scale | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Religion poisons everything ~ Christopher Hitchens | San Diego
@Deepsealioness Hi! I'm a writer from Canada but have been to India twice (2013 and 2018). I speak decent Hindi, currently teaching myself Bangla, and have been reading about/following Indian issues for even longer. Hoping to connect with like-minded Leftists and progressives. #JaiBhim
@chithradevi_91 அதென்னவோ சரிதான்
@[email protected] எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான்
Delhi’s air quality improved to “poor” on Saturday, from the “very poor” category, and vice versa happened with quality of Indian judiciary.
@BlitzkriegKK சரியான முடிவு. ரசிக வெறியனுங்க கடிச்சு வெச்சிடுவானுங்க
@Mark2kali ராமன் ஒரு சில்ற நாயி
ஸ்ரீ ராமன்..? 🤐

தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.

👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..

தேடி வந்து பாலோ பண்ணுறேன்.

முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!

என்னத்த மாஸ்டாடோனோ!

#tamil #TamilNaduPolitics #tamilnadu #தமிழ்

@Vanayatchi கண்டிப்பா 🐦 தான். காசிருக்கவன் தான் ஜெயிப்பான். அப்படியே யானை ஜெயிச்சாலும், அதுவும் குருவி மாதிரி தான் நடந்துக்கும்

இந்த சொந்தக்கார பயலுகள விட பொறாமை புடிச்சவனுக இந்த உலகத்திலேயே இல்ல...

#relatives #worst