வன யட்சி/Solitary Reaper

@Vanayatchi
262 Followers
202 Following
31 Posts
Gastronome / Bibiliophile / Melomaniac / Nemophilist / Nyctophile / Pluviophile / Foodvlogger

A little reminder, I'm just one person who is working on this platform, I do not have a team or big resources.

I'm doing the best I can and I learn a lot along the way! 💪 I'm just a simple tech guy with a simple laptop trying to give you all a nice digital home 😉 We will get there but unfortunately I don't have the same resources as platforms like #Twitter

I am very sorry for the lag and the somewhat longer waits, it will be fixed soon. Promise! ❤️

வெளங்கிரும்..இவ்ளோ நேரம் மஸ்தானை டார்க்ல வச்சிட்டு என்னடா இந்த ஆப்பு இவ்ளோ இருட்டா இருக்கேன்னு யோசிச்சிட்ருக்கேன்..🙄
அங்க ட்வீப்பிள்னு சொல்றாப்ல இங்க டூட்ஸி யாமே..🧐
எலிஃபன்ட்டுக்கும் பேர்டுக்கும் சண்டை விட்டா யாரு ஜெயிப்பா?😋
What is your age?
16-30
43.1%
31-50
47.3%
51-70
7.2%
70+
2.4%
Poll ended at .

கமல் சில் படங்கள் பண்ணும் போது அவர் வயசு ஆச்சரியமா இருக்கும்.
மன்மத லீலை -21
16 வயதினிலே - 22
சிகப்பு ரோஜாக்கள் -23
மூன்றாம் பிறை - 27
சலங்கை ஒலி - 28
நாயகன் -32
மகாநதி - 39
ஹேராம் -45

வாழ்வே மாயம் அப்போ 27 வயசு. அப்ப ஒரு பேட்டியில காலேஜ்க்கு நோட்ட தூக்கிட்டு போற மாதிரி நடிக்கச் சொன்னா ஒரு மாதிரியா இருக்குன்னார்.

The whole country looks like a gigantic titanic and there are no moral lifeboats.
Between Twitter and Mastodon... There will be people who will be lost in transition ... A new cure for socme addiction
வீடு மாத்திக்கிட்டு வந்ததும், பொருள்களை பிரிச்சி அடுக்கும்போது, புது வீட்டின் புதியவைகளால் கவரப்பட்டு மனம் ஒன்ற முயற்சித்தாலும், பழைய வீடு,பழகிய தெருவின் ஞாபகம் மனசுல இடறிட்டே இருக்குமே...🤨
#Statusupdate
#mastodon
I'm here...