யாழியன்

@Yazhiyan
45 Followers
11 Following
14 Posts
Periyar- - Chozhas- - Tamizh - History - Science - Vivekanandhar
ஒரு பெரிய மாநிலமான மராட்டியத்தையே பாஜக இழக்கிறதே..இதை மோடி/அமித்ஷாவின் பெரிய சறுக்கலாகப் பேசமாட்டார்கள் சங்கிகள்.. ஆனால் இடைத்தேர்தலில் திமுக இழந்த இரு தொகுதிகளை மட்டுமே
பெரிதாகப் பேசிக்கொண்டிருப்பார்கள்..ஸ்டாலின் தலைமையை குற்றம்சொல்லி..
தலைமை வெற்றிடமெனப் பரப்புரை செய்வார்கள்.

RT @[email protected]

கேரள முதல்வர் பினராய் விஜயன் மாற்றுத்திறனாளி இளைஞருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
@[email protected] @[email protected]

#SunNewsSocial #SunNews | #PinarayVijayan #CPIM

🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1194165565796933632

Sun News on Twitter

“கேரள முதல்வர் பினராய் விஜயன் மாற்றுத்திறனாளி இளைஞருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. @CMOkerala @tncpim #SunNewsSocial #SunNews | #PinarayVijayan #CPIM”

Twitter
@Yazhiyan டெலிகேட் பொசிஷன் பாவம் தலைவரு😂

திரேதா யுகத்தில் வெங்காய விலை அதிகரித்ததை தொடர்ந்து போராடிய பாஜக.

இது கலியுகம் என்பதால் கம்முனு இருக்காங்க.

@Deepsealioness

I’m a simple and lovely husband, working as water treatment professional in gulf. I love chozhas esp Karikalan & Rajendra Chozhan. I’m a pure anti bjp, anti casteism. My lifetime ambition is to say the world about “Yazhi”.

உனக்கும் பேபே
உங்கொப்பனுக்கும் பேபே மொமென்ட் ....

நெசமா நீ தான் பேசுறியா பரட்டை?!! 🤔

ரைட்டே……,
ராகுல் காந்தியையே #mastadon ல சேர்த்து விட்டானுக, Twitter India 😂😂

@[email protected]

பெருங்காய டப்பாவிலும் மொளகா பொடி டப்பாவிலும் இருந்த பதுக்கல் காசுகளை எடுத்து பொருளாதார பயங்கரவாதத்தை 50 நாளில் தடுத்ததால் உயிர் தப்பிய கேடி.

#demonitisation #DemonitisationDisaster
#3yearsofModiLies #fakenewsbjp

He said give me 50 days or burn me alive.

We gave 3 years and let him alive.
#demonitisation #DeMonetisationDisaster