உனக்கும் பேபே
உங்கொப்பனுக்கும் பேபே மொமென்ட் ....

நெசமா நீ தான் பேசுறியா பரட்டை?!! 🤔

@Yazhiyan is this Photoshop 😂
@Durai_talks no.. today he said it in press meet.. medicalmiracle 🤣
@Yazhiyan ஏற்கனவே ரஜினி பேன்ஸ் சங்கியா மாறிட்டானுங்க.
இந்த ஆளு இப்டி சொன்னா கொளுத்திருவானுங்களே😂
@Durai_talks ஹாஹா... ஒரே ஒரு ஐடி ரெய்டு போதும். தலைவர் சரனாகதி அடைஞ்சிடுவார்
@Yazhiyan டெலிகேட் பொசிஷன் பாவம் தலைவரு😂
@Yazhiyan @Durai_talks ரெய்டா அட ஏங்க நீங்க வேற... ஒரு ஃபோன் போதும், பார்ட்டி அப்படியே பல்டி அடிக்கும்...