உண்மையாய் மனம் நேசிக்குமிடத்தில் அழகு என்ற வார்த்தை அடியோடு தோற்கடிக்கப்படுமே அன்பிற்கு முன்..
விலகிச்செல்லவும் இல்லை.
கடந்து செல்கிறேன் அவ்வளவே
| பிற்குறிப்பு | Flow back Guaranteed |
| பிற்குறிப்பு | Flow back Guaranteed |
அவளுக்கென்மேல்
கோபம் அதிகம்😬
சண்டை அதிகம்
எதிர்பார்ப்பு அதிகம்
அக்கறை அதிகம்
காரணம்
அதெல்லாம் விட
அன்பு அதிகம்
உரிமை அதிகம்
😍என்மேல்💖