துவான் 🎭

36 Followers
65 Following
183 Posts
யாரையும் விரும்பவுமில்லை
விலகிச்செல்லவும் இல்லை.
கடந்து செல்கிறேன் அவ்வளவே
பிற்குறிப்புFlow back Guaranteed
உண்மையாய் மனம் நேசிக்குமிடத்தில் அழகு என்ற வார்த்தை அடியோடு தோற்கடிக்கப்படுமே அன்பிற்கு முன்..
நாம் சொல்லும் காமெடி சிரிக்க, சிந்திக்க வைக்க வேண்டுமே தவிர ஒருபோதும் முகம் சுழிக்க வைத்துவிடக்கூடாது!!!
இத்தனை நாள் நான் மட்டும் தான் ஜாலியா இருந்துட்டேன் இனி அவளுக்கும் சேத்து சம்பாரிக்கனும் சீக்கிரம் ஒரு part time தேடனும் 💕

அவளுக்கென்மேல்

கோபம் அதிகம்😬
சண்டை அதிகம்
எதிர்பார்ப்பு அதிகம்
அக்கறை அதிகம்

காரணம்
அதெல்லாம் விட
அன்பு அதிகம்
உரிமை அதிகம்

😍என்மேல்💖

#TamilMastodon

தயவு செஞ்சு சலூன்ல காமெடி சேனல் போடாதிங்கப்பா கத்திய கழுத்துல வைச்சிட்டு சிரிக்கும் போது உசுரு போயி போயு வருது 😞😞😞
வாழ்க்கை முடிந்துவிட்டது இனி ஏதுமில்லை எனும் போது தான் கைகளைப் பற்றி காதலுரைத்தாள்... 💕
இப்ப நாங்கள் கோட்டாபாய ஜனாதிபதியா இருக்கிற நாட்டில வசிச்சுக்கொண்டு இருக்கிறம் எண்டத நினைக்கேக்க.... ஒரே சிப்பு... சிப்பா வருது... 🤣🤣
அப்பனுக்கு குண்டு வெச்சிட்டு மகனுக்கு ஓட்டப் போட்டா... இதில என்ன சாரே நியாயம்...? 🤣 #PrayForSajith
செம்மையா இருக்கு Try பண்ணிப் பாருங்க...
ஒரு வழியா கடைசிய Mastodon க்கு ஒரு செம்ம App கண்டு பிடிச்சாச்சு... Use பண்ணிப்பாருங்க, சட்டப்படி... Themes, Replies, Design எல்லாம் சும்மா தெறிக்குது... 😍