துவான் 🎭

36 Followers
65 Following
183 Posts
யாரையும் விரும்பவுமில்லை
விலகிச்செல்லவும் இல்லை.
கடந்து செல்கிறேன் அவ்வளவே
பிற்குறிப்புFlow back Guaranteed
ஒரு வழியா கடைசிய Mastodon க்கு ஒரு செம்ம App கண்டு பிடிச்சாச்சு... Use பண்ணிப்பாருங்க, சட்டப்படி... Themes, Replies, Design எல்லாம் சும்மா தெறிக்குது... 😍
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...
நீ இருக்கையிலே எமக்கேன் பெருஞ்சோதனை...
ஏசப்பா... ✝️ 😌😌

இன்னும் எத்தனை காலத்துக்கு இலங்கையில் முறையான தேர்தல் நடக்கும் என்று தெரியாது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இவரால் நடாத்தப்படுமா, தெரியாது. இலங்கை என்ற ஓர் ஆசிய நாட்டில் தேர்தல்கள் முடிந்தளவு முறையாக நடப்பதற்கு உயிருக்கும் அஞ்சாது வேலை செய்பவர் மஹிந்த தேசப்பிரிய. இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர்.

தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஆயுதம் வாக்கு சதவீதம். அதையும் விட்டுவிடாதிருப்போம்.

வெற்றிமாறனது படங்களைத் தாண்டி அவரையும் அதிகம் பிடிக்கக்காரணம் இதுபோன்ற வெளிப்படையான கருத்துக்கள்தான்..
இம்முயற்சிக்கான ஒரு தூண்டிலாகத்தான் ரஜினியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்..முதல்வராசை இருப்பதால்..தமிழ்,தமிழருணர்வற்றவராக அவர் இருப்பதாலும்.‌.இது தவறென்று உணராமலேயே ஈடுபடுகிறார்

Toot By : @mekalapugazh

இன்னொரு அருமையான Mastodon App.. Google play store லயே கிடைக்குது. ஆனா இன்னும் Early access stage ல தான் இருக்கு. So I can't share the link of the app. App'போட பேரு Asap. SS போட்டிருக்கேன் தேடி டவுண்லோட் பண்ணிக்கோங்க. #TamilMastodon
என்ன பண்றதுன்னு தெரியாம உளறிக்கிட்டுக்கிடக்கானுவ... #TamilMastodon
இன்னொரு Mastadon Web App. பேரு Pinafore.social வழக்கம் போல Chrome ல ஓப்பன் பண்ணிட்டு Add to home screen குடுத்துக்கோங்க. தனி app ஆக டவுண்லோட் ஆகி இன்ஸ்டால் ஆகிக்கும்.
Chrome based Mastodon App Available. கூகிள் குரோம்ல Mastodon ஐ ஓப்பன் பண்ணொ Add to home screen குடுங்க. Mastodon தனி App ஆக Download ஆகி இன்ஸ்டால் ஆகிடும்.

தமிழ்ராக்கர்ஸ்ல பார்த்தேன்'னு சொன்னா கடுப்பாகிடுவானுக.

டெலிக்ராம்ல இறக்கினேன்'னு சொன்னா காண்டாகிடுவானுக..

ரைட்டப்ல எங்கயாச்சும் அமேஸான் ப்ரைம்'னு சொன்னா அவனுகளால ஒண்ணுமே பண்ண முடியாது சிதம்பரம்...