@Southkingdom

3 Followers
4 Following
5 Posts
Equality and freedom are not Luxuries to lighty cast aside. without them, order cannot long endure before approaching depths beyond imagining
Twitterhttps://twitter.com/karthic_meck?s=09
டிவிட்டர் ஏரியாவில் இருந்து இங்கு இடம் பெயர்ந்தவர்கள் RT பண்ணவும் அதாவது.. இந்த ஏரியாவில் Boost என்று பெயர்.. #TamilMastodon 😁
Reading my posts is an act of sedition without doubt but you still do it because you know I am right!

இப்படி ஒரு பேட்டி…, அதுவும் நெல்லை கண்ணனிடம் இருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை!

"தமிழன்னை தன்னை தீங்கு நெருங்கும் போதெல்லாம் தன்னை காத்துக் கொள்ள பலரை ஈன்றெடுத்து வைத்திருக்கிறாள் " 😍😢😢

அடுத்த 5 வருசத்துக்கு சங்கிகளை செய்றதுக்கு இந்த ஒரு பேட்டி போதும்!

#BJPInsultsThiruvalluvar

Watch "திருட்டு நாய்கள்... Nellai Kannan Interview | Thiruvalluvar Issue | BJP | NT138" on YouTube
https://youtu.be/jRv0n0_Amzo

திருட்டு நாய்கள்... Nellai Kannan Interview | Thiruvalluvar Issue | BJP | NT138

YouTube

Mastodonஇல் இணையும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர். விழுப்புரம் எம்.பி @Writerravikumar அவர்கள். வருக சார் :) #Tamil

Probably the first Member of Indian Parliament to Enter @Mastodon network. Dr. Ravikumar, MP of Villupuram Constituency is here now. Welcome sir :) @Gargron