செல்வா

@SelvaOffcl_
60 Followers
36 Following
62 Posts
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்!
bloghttp//selvaoffcl.in

ரெண்டு வருசம் கழிச்சு வந்துருக்கோம்..ஒத்தையில வர்றதுக்கும் பயமாத்தாம்பா இருக்கு..

#WelcometoMastodon

பூதம் வன்டுக்கிதுடா யப்பா🤣🤣🤣
அடேய் யாரு பார்த்த வேலைடா இது
🤣🤣🤣

பொண்டாட்டின்னு நினைச்சு மாமியாரைக் கட்டிப்புடிச்ச எவனோ ஒருத்தன் தான் இந்த 50 ரூபாய் 20 ரூபாய் நோட்டுக்களை டிசைன் பண்ணீருக்கணும்....

20 ரூபாய்ன்னு நினைச்சு 50 ரூபாய் குடுத்துட்டேன். நல்லவேளை கடைக்காரர் கூப்புட்டு திருப்பிக் கொடுத்தார்!...

அடேய்களா..

ஆக இறுதியில் பாஜகவுக்கு ஆதரவாக மகாராஷ்ட்ரா சட்டசபை முடக்கப்பட்டுள்ளது: கலைக்கப்படவில்லை. வருமானவரித்துறை,
அமலாக்கப்பிரிவு, தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியற்றின் துணையோடு ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களோடு பாஜக ஆட்சி அமைக்கும். ஆம். நம்புங்கள். இந்தியா ஜனநாயக நாடு.

இன்னும் ஒரு வருசத்துல இங்க நாமதான் சீனியரா இருப்போம்..

பீலிங் ப்ரவுடு😜

கடவுளுக்கு ஒரு பூஸ்ட் அடிச்சி விடுங்க.

தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன்.
இப்போ இந்த சந்துக்கு வந்துருக்கேன்.
@Deepsealioness @rajakumaari @Mark2kali
#tweetofgod

நிறைய இறக்கி போட்ருக்கேன்..
#showtime
இவிங்களே @Kadavul ஒரு toot ல பூஸ்ட் கேட்பாங்கலாம், அப்புறம் இன்னொரு toot போட்டு பூஸ்ட் கேட்குறவங்கள குறை சொல்லுவாங்கலாம். 😂😂😂
That "இவிங்களே வைப்பாங்களாம், அப்புறம் இவிங்களே எடுப்பாங்கலாம்" moment

இந்த சந்துலையும் பூஸ்ட், பேவரைட் வெறி புடிச்சி அலைய ஆரம்பிச்சிட்டாங்க.

அற்ப பதருகளே, திருந்துங்கள்.

#TamilMastodon