ரெண்டு வருசம் கழிச்சு வந்துருக்கோம்..ஒத்தையில வர்றதுக்கும் பயமாத்தாம்பா இருக்கு..
| blog | http//selvaoffcl.in |
| blog | http//selvaoffcl.in |
ரெண்டு வருசம் கழிச்சு வந்துருக்கோம்..ஒத்தையில வர்றதுக்கும் பயமாத்தாம்பா இருக்கு..
இன்னும் ஒரு வருசத்துல இங்க நாமதான் சீனியரா இருப்போம்..
பீலிங் ப்ரவுடு😜
நமக்குலம் வேலைக்கு போற அவசரத்துல ஜட்டிய மாத்தி போட்டு போய்ட்டாலே.. எப்படா வீட்டுக்கு போயி மாத்துவோம்னு இருக்கும்...
இதுலாம்.. நைஸ்ல.. 💞
பொதுக்குழுவிற்கு ஆட்டோவில் வந்த திமுக நிர்வாகிகள் காசு கொடுக்கவில்லை - செய்தி.
ஆட்டோகார்ட்ட வேற மன்னிப்பு கேக்க போகணுமா.. - ஸ்டாலின்..
அயோத்தி தீர்ப்ப கொண்டாடுற அளவுக்கு தமிழ்நாட்டுல சங்கிக வளமா வாழ்றானுகளா?!
பெரிய வெங்காயம் கிலோ 60 ரூபாய்டா😏😏😏