вιgιℓυ

@SelvaBigilu
79 Followers
26 Following
625 Posts
தனிமை - மனிதம் - கவுண்டமணி
@Riya89 @Nesamani @kondrai @pantherravi @Ganeshraj @Itsmedinesh @Saran_Twitzz @FreakyParadox எச்சுச்சுமீ ரியா.. நீங்க name is sonu னு நெனச்சு நேசமணிய கைய புடிச்சு இழுத்துட்டு போறீங்க.. 😅 😂
Good morning all my dear tootssss 💕💕💕 Happy Sunday to all...
கார்த்திகை தீபத்துக்கெல்லாம் பட்டாசு வெடிக்குறானுக... 🙄🙄🙄🙄
படிப்ப மட்டும் விட்டுட்டுடாத சிதம்பரம்..கஷ்டப்பட்டு படித்து கல்லூரிக்குள்ள நுழைஞ்சாலும்..இவனெல்லாம் படிக்கிறதான்னு சொல்லி கடுப்பாயி..கேவலப்படுத்துவானுக..தற்கொலைக்கும் தூண்டுவானுக..மீறி எதிர்த்து நின்னா..கொலையும் பண்ணப்பாப்பானுக..அதெல்லாம் தாண்டித்தான் படிப்பை முடிக்கணும் தம்பி..
அசுரன் பேசாத வசனம்.
திருவள்ளுவரை யெல்லாம் திராவிடம் சுமக்கும்..தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்த குறைந்த அளவில்.. இராமாயணம் எழுதிய கம்பருக்கு ஒரு சிறு சிலை..
அமையவிருக்கும் அயோத்தி கோயிலில் வைக்க தமிழக பாஜக கோரிக்கை வைக்குமா..

Mana Mana Mana Mental Manadhil
Lakka Lakka Lakka Polla Vayadhil
Taka Taka Taka kottum Isaiyil
OK Enn Kalvanin Madiyil 💕😍😘

📍 kalvanin madyil 🙈🙈🙈👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨

#romantic #AththaanBoyyy

பவித்ரா அக்கா ..உங்க பொண்ணு ஸ்கூலுக்கு போயிரிச்சா ?

இதோ கிளம்பிட்டிருக்கா. ஏண்டி ?

இல்ல. யூ டியூப்லல சாம்பார் சாதம் எப்படி வைக்கிறதுன்னு ரெசிப்பி பார்த்து சாம்பார் சாதம் பண்ணிருக்கேன். ரெசிப்பில செஞ்ச சாதத்தை குழந்தைக்கு கொடுத்துப் பார்த்துட்டு சாப்பிடச் சொன்னாங்க. அதான் உங்க ஷிவானிக்கு..

ஏண்டி உன் சமையல டெஸ்ட் பண்ண என் புள்ளைதான் கிடைச்சதா? உன் நாய்க்குட்டிக்கு குடுடி.

அய்யோ அக்கா. கொடுத்தேனே. அது கண்ண இறுக்க மூடிக்கிட்டு என்ன எழுப்பினாலும் தூங்குற மாதிரியே நடிக்குது. சனியன் 😧😧😧

காலை வணக்கம் நடபுக்களே..

So , Yesterday I asked my caretaker Paechchi Akka to prepare something healthy and light for my breakfast ! So she made this for me today and I ate 2 bowls of it 😋😋
லவ் யூ பேச்சி அக்கா 💕😘 She is shy for photos 😕 But one day I'll post her's ♥️♥️ She is my Jalebi 😘
#breakfast #Healthydiet

சரி உங்க காலை உணவுயும் போட்டோ போடுங்க @vedhalam @[email protected] @Aarrvie @[email protected] @[email protected] @kavitha129 @Bala

@[email protected] @vedhalam @Aarrvie @[email protected] @[email protected] @kavitha129 @Bala@eldritch Yes !! 2 bowls of it . போதும் . Got back to back business meetings and presentations today ! நம்ம இட்லி , தோசைலாம் சாப்ட்டா ஒரு மாதிரி சோம்பேறியா இருக்கும் ! மதியானம் நல்லா சாப்டுக்கலாம் ✌️✌️ இடையில எதாச்சும் ஜூஸ் குடிச்சுப்பேன் 😋 But I'll fill my tummy when I go for site visits 😂 நல்லா பூரி , பொங்கல்ன்னு சாப்ட்டுட்டு போறது 😂