@[email protected] @vedhalam @Aarrvie @[email protected] @[email protected] @kavitha129 @Bala@eldritch Yes !! 2 bowls of it . போதும் . Got back to back business meetings and presentations today ! நம்ம இட்லி , தோசைலாம் சாப்ட்டா ஒரு மாதிரி சோம்பேறியா இருக்கும் ! மதியானம் நல்லா சாப்டுக்கலாம் ✌️✌️ இடையில எதாச்சும் ஜூஸ் குடிச்சுப்பேன் 😋 But I'll fill my tummy when I go for site visits 😂 நல்லா பூரி , பொங்கல்ன்னு சாப்ட்டுட்டு போறது 😂