கார்த்திகை தீபத்துக்கெல்லாம் பட்டாசு வெடிக்குறானுக... 🙄🙄🙄🙄
@Sukeshrk அன்றும் தீப ஒளி தானே.. அதான் வெடிக்கிறோம். 😂 😜