நிலாத்தோழி

@archuofcl
156 Followers
172 Following
294 Posts
இதுவும் கடந்து போகும் 👍
Twitter@archu_ofcl
தர்பார் ரிசல்ட் என்னாச்சு..கிழி யா? சும்மா கிழி யா
sujiprabhu on Twitter

“Rofl😂😂😂”

Twitter
3 நாள் லீவு..3 நிமிஷமா முடிஞ்சுடுச்சு...😭😭
Good morning..
🐒😭
சென்னை பாண்டி திருவள்ளுவர் எல்லாம் நல்ல மழையாம்.. நாளைக்கு வேலைக்கு போறவங்க சூதானமா போங்க குடை ஜெர்கின் எல்லாம் எடுத்து ரெடியா வைங்க..
கமலின் உங்கள் நான் பார்க்கறவங்க யாரெல்லாம்? நான் கமலின் கடின விசிறி..
ஞாயிறு மட்டும் பிறந்தவுடன் இறக்கும் சாபத்தைப் பெற்று வந்திருக்கிறது போல..என்னா ஸ்பீடா போய்டுச்சு 😭
 
Good morning to all..