அன்பேசிவன் 

15 Followers
11 Following
26 Posts
சினிமா, அரசியல், கிரிக்கெட் இன்னும் பல 😍
விவேகத்தை விட வேகம் தான் தேவை - தமிழிசை
சட்டியில் இருப்பது தானே அகப்பைல வரும் இல்லாதத கேட்காதீங்கன்றாங்க

I like this man's confidence. 👍
---
RT @[email protected]
Justice Joseph of the Supreme Court has opened a huge door into investigation of the RAFALE scam.

An investigation must now begin in full earnest. A Joint Parliamentary Committee (JPC) must also be set up to probe this scam.

#BJPLiesOnRafale
https://twitter.com/RahulGandhi/status/1194930414894215174

Rahul Gandhi on Twitter

“Justice Joseph of the Supreme Court has opened a huge door into investigation of the RAFALE scam. An investigation must now begin in full earnest. A Joint Parliamentary Committee (JPC) must also be set up to probe this scam. #BJPLiesOnRafale”

Twitter
உங்கள் கட்சியில் சேர்ந்திருப்பேன் என்றார் டி.என்.சேஷன்: கமல் நெகிழ்ச்சி

முன்னாள் ‌தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தனது கட்சியில் சேர்ந்திருப்பேன் என்று கூறியதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இனிமேல் மாஸ்டோடன்ல போடற டூட்டும் ஆனந்த விகடன்ல வலைபாயும்ல டா?
இதனால ட்விட்டருக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே .??
@stux how are you toot
ஜெர்னலிஸ்ட் மதன் ஐடிய தூக்கிட்டான் Jack பய. இப்படியே போனா இனி #mastodon ல பொழப்ப ஓட்டணும் போல.
இந்தா என் அக்கவுண்ட்க்கும் ப்ளூ டிக் குடு.
நீங்க என்ன Mastodon பக்கம் ?
#TamilMastodon