நம்ம பிரச்சினையே என்ன தெரியுமா நாம எது பண்ணாலும் அய்யோ இவங்க இப்படி சொல்லுவாங்களே அவங்க அப்படி சொல்லுவாங்களேனு சந்தோஷத்தை தொலைச்சிடறோம்🤕 எந்த நாய் எது நினைச்சா என்னனு போய்டனும்🚶♂️
கண்ட நாய்லாம் திட்டும் போது கூட ஒன்னும் தெரில நம்ம பேசுணத்துக்கு எதிர்வினைனு போயிருவேன் ஆனா நல்லா பழகுணவன் இப்படி ஏதோ ஐடில வந்து குடும்பத்தை திட்டும் போதுதான் ஒரு மாதிரி இருக்கு.. அமைதியாவே இருந்துடுறேன்..🚶