ஆர்வக்கோளாறு  

64 Followers
39 Following
81 Posts

ஆர்வக்கோளாறு கெட்டவன் இல்லைங்கிறது உண்மை நல்லவன் இல்லைங்கிறது பொய் ..!?

இரை தேடுவதோடு இறைவனையும் தேடு

நல்லவன் வேற...நேர்மையானவன் வேற...
சிந்தனைக்கு தனிமையை தேர்ந்தெடு !மகிழ்ச்சிக்கு நல்ல மனங்களை தேர்ந்தெடு ..!!
காரணங்களை அடுக்காமல் காரியத்தை முடித்துவிட்டுக் கடப்பதே கச்சிதமான திறமை ..!!
யதார்த்தம், அரசியல், மொக்கை கவிதைன்னு இல்லாம இங்க ஜாலியா பேசிட்டு போகலாம்னு இருக்கேன். எனி கமெண்ட்ஸ் பிரெண்ட்ஸ்??!

என்னை சந்திப்பவர்கள் எலுமிச்சை பழம் வாங்கிவரவும்! - ராமதாஸ் #

அன்புமணி என்னை சந்திப்பவர்கள் பலாப்பழம் வாங்கிவரவும் என்று பேட்டி கொடு ... போ ... போ ...

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக சூப்பர் பாஸ்டில் பயணம் - அமைச்சர் ஜெயக்குமார்

என்ன பாஸ்டாக போனாலும் பிஜேபி என்ற தடுப்பு சுவரில் தான் மோதி நிப்பீங்க ..?!

தங்கள் உயிர்களுக்கு சாதகமாக பாபர் மஸ்ஜித் தீர்ப்பு சொல்லி 5 நீதிபதிகளும் அவர்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டார்கள் ..!?
பேசாம Twitterயே Use Pannikittu கெத்தா இருந்துருக்கலாம்...
இங்கு வந்ததனால நமக்கான மரியாத போச்சி... ச்சை...
எல்லாரும் ஏமாத்திடானுங்க... Mastodon Open Panra நிறைய பொண்ணுங்க இருப்பாங்கனு சொன்னவங்களா இத Open Pannavae Illa... அத நம்பி நா இப்ப தனிமரமா நிக்கற...
@motheen_farooq அது சேரி😂