"கேலாங்க் - 1", - பிரதிலிபியில் படிக்க :
https://tamil.pratilipi.com/story/vgftsslgjbtw?utm_source=android&utm_campaign=content_share
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்

| www.twitter.com/@MyRiyya | |
| Blog | myriyya.wordpress.com |
கருமேகம் மறைப்பதனால் கதிரோன் வானில்
சுருண்டொதுங்கி நின்றிடுமா? காலைப் போழ்து
விரியாமல் போய்விடுமா? விடியும் நன்றே!
சொரிகின்ற மழைநன்றாய்ச் சொல்லும் வாழ்த்தே!
அதிகாலை மென்னிருளும் அளவாய்க் காற்றில்
பொதிந்துள்ள இன்குளிரும் பொழியும் தூறல்
விதிக்கின்ற இன்பமொடு விடியல் நன்றாய்
புதுநாளைப் பரிசளித்துப் புகலும் வாழ்த்தே!
இனிய காலை வணக்கம் தோழமைகளே...
©2019, Vennkotran.
*பிறரை பற்றி விமர்சிக்கும் முன்னர் நாம் அவர் இடத்தில் இருந்திருந்தால் சரியாக நடந்து கொண்டிருப்போமா என்று யோசித்து பாருங்கள்.......*
*அதன் பின்னர்......*
*உங்கள் மனம் சொல்லும் பிறரை பற்றி விமர்சிக்க உமக்கு தகுதி இருக்கிறதா என்று.......!!*... ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣
எக்ஸ்பிரஸ் அவென்யூ கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு!!
விஷவாயு தாக்கிய தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன் உயிரிழந்த சோகம்!!!
It's a SHAME. And it should be considered as a murder.
ஒரு வேல அமெரிக்கால விருது, பதக்கம் எல்லாம் விக்கிறாங்களோ??
ஆ ஊ னா எல்லாரும் அங்க போய் வாங்கிட்டு வரானுங்களே..
உங்களின் சொந்தமான website Twitter account Instagram fb போன்றவற்றை #mastodon பயோவில் வைப்பது எப்படி
உங்களுடைய profile சென்று அதில் edit profile ல்
கீழே profile meta data என்ற பகுதி அதற்கானதே
Label என்னும் இடத்தில் எதற்கான link என்பதையும்
Content என்னும் இடத்தில் website or social media link க்கும் கீழே உள்ள படங்களை போல இணைத்துக் கொள்ளலாம்.
Boost செய்து புது Mastodon user களுக்கு உதவவும் முன்பண நன்றிகள்... 💕
நைட்ல மட்டுமே மாஸ்டாடன் யூஸ் பண்ணணும் தோண்றது எனக்கு மட்டும் தானா??