சிஐடியு - அகில இந்திய விவசாயிகள் சங்கம் - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில்
#RSS -
#BJP ஒன்றிய ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டையும் மக்களையும் காத்திட புதுதில்லி சிறப்பு மாநாட்டில் 2023 பட்ஜெட் தொடரின் போது நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணிக்கு அறைகூவல் விடுத்துள்ளது.