இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற முழக்கத்தோடு, ஏப்ரல் 21 - மே 1 வரை சென்னை, குமரி, கோவை, புதுச்சேரி நான்கு முனைகளிலிருந்து திருச்சி நோக்கி #DYFI 3000 கி.மீ சைக்கிள் பயணம் கன்னியாகுமரி, கோவை, திருவள்ளூர் ஆகிய மூன்று மையங்களிலிருந்து இன்று துவங்கியது.
கொல்லங்கோடு முதல் திருச்சி வரை சைக்கிள் பிரச்சார பயணத்தை கேரள மாநில முன்னாள் DYFI மாநில செயலாளர் எம்.சுராஜ் Ex.MLA துவக்கி வைத்தார். #DYFI மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் எட்வீன் பிரைட், மாவட்ட தலைவர் ரெதீஸ் கலந்து கொண்டனர்.
கோவை முதல் திருச்சி வரை வரையிலான பிரச்சார பயணத்தை #DYFI அகில இந்திய துணை செயலாளர் ஜெய்க்சி தாமஸ் துவக்கி வைத்தார். பயணக் குழுத்தலைவர் மாநில இணைச் செயலாளர் சி.பாலசந்திரபோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் (கும்மிடிபூண்டி) முதல் திருச்சி வரை வரையிலான பிரச்சார பயணத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா,மாவட்டச் செயலாளர் தேவேந்திரன், தலைவர் மதன், பொருளாளர் கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்#dyfi #CycleRally #WeWantJob #YouthNeedJob #ModiFails #Tamilnadu #Politics #YouthLivesMatter