@Smileyazam நீங்க பதிவிடுற படத்துக்கான விளக்கம் 420 space ல சொல்லலாம்
உங்க பதிவ முகநூல் போலவே யார் யார் பாக்கலாம் வேண்டாம்னு தனித்தனியே போடலாம்
பூட்டின ஐடிகள் உங்களுக்கு மென்சன் போட்டா அத நீங்க பாக்கலாம் - அந்த பூட்டின ஐடிகளுக்கு நீங்க போடுற பதிவ பிறர் பாக்கலாம் /கூடாது னு நீங்களே தெரிவு செய்யலாம்
உங்க பதிவு /படத்துக்கு முன்னெச்சரிக்கை நீங்களே கொடுக்கலாம்
ஒரு ஐடியில் இருந்து இன்னோரு ஐடிக்கு switch over செய்யலாம் உங்களது follow n following listஅ
Animated emojis இருக்கு
2நாள்ல இவ்ளோதான்know
@Smileyazam தெரியாதவை இன்னும் நிறைய உள்ளன
தெரிந்து கொள்வோம்
எடிட் இருக்குங்க அத சொல்ல இடமில்லனு விட்டுட்டேன்
@Smileyazam அது என் வசனம் ஆயிற்றே 🤣
I follow back 😜 முகவையாரிடம் கேட்டுப்பாருங்க @Nikhan
@Smileyazam அது புரிந்து தான் நானும் உங்களைத்தான் சொன்னேன்
Me n @Nikhan r mutually following