டிவிட்டர் மாதிரி நிறைய Features Add பன்னியிருக்கலாம்
@Smileyazam அத விட நிறையவே இருக்கு
@kavitha129 சொல்லிக் கொடுங்களேன்

@Smileyazam நீங்க பதிவிடுற படத்துக்கான விளக்கம் 420 space ல சொல்லலாம்
உங்க பதிவ முகநூல் போலவே யார் யார் பாக்கலாம் வேண்டாம்னு தனித்தனியே போடலாம்
பூட்டின ஐடிகள் உங்களுக்கு மென்சன் போட்டா அத நீங்க பாக்கலாம் - அந்த பூட்டின ஐடிகளுக்கு நீங்க போடுற பதிவ பிறர் பாக்கலாம் /கூடாது னு நீங்களே தெரிவு செய்யலாம்
உங்க பதிவு /படத்துக்கு முன்னெச்சரிக்கை நீங்களே கொடுக்கலாம்
ஒரு ஐடியில் இருந்து இன்னோரு ஐடிக்கு switch over செய்யலாம் உங்களது follow n following listஅ
Animated emojis இருக்கு

2நாள்ல இவ்ளோதான்know

@kavitha129 இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்கிறேன் ...இவ்வளவு விசயம் தெரிந்து வைத்திருப்பது சிறப்பு

@Smileyazam தெரியாதவை இன்னும் நிறைய உள்ளன
தெரிந்து கொள்வோம்

எடிட் இருக்குங்க அத சொல்ல இடமில்லனு விட்டுட்டேன்

@kavitha129 superrrrrrr இதைதான் அந்த ஜாக்கு கேட்டிட்டே இருந்தேன் 😍😍😍
@Smileyazam நானுமே
@kavitha129 நமக்கு வேண்டியதையெல்லாம் இங்கேயே இருந்தால் இங்கயே பயணிப்போம் ...நண்பர்களுக்கு தெரியப்படுத்துவோம்