டிவிட்டர் மாதிரி நிறைய Features Add பன்னியிருக்கலாம்
@Smileyazam அத விட நிறையவே இருக்கு
@kavitha129 சொல்லிக் கொடுங்களேன்

@Smileyazam நீங்க பதிவிடுற படத்துக்கான விளக்கம் 420 space ல சொல்லலாம்
உங்க பதிவ முகநூல் போலவே யார் யார் பாக்கலாம் வேண்டாம்னு தனித்தனியே போடலாம்
பூட்டின ஐடிகள் உங்களுக்கு மென்சன் போட்டா அத நீங்க பாக்கலாம் - அந்த பூட்டின ஐடிகளுக்கு நீங்க போடுற பதிவ பிறர் பாக்கலாம் /கூடாது னு நீங்களே தெரிவு செய்யலாம்
உங்க பதிவு /படத்துக்கு முன்னெச்சரிக்கை நீங்களே கொடுக்கலாம்
ஒரு ஐடியில் இருந்து இன்னோரு ஐடிக்கு switch over செய்யலாம் உங்களது follow n following listஅ
Animated emojis இருக்கு

2நாள்ல இவ்ளோதான்know

@[email protected] நாள்லயே இவ்வளவா.. யக்கோவ் நான் ஒரு டூட் போட்டுட்டு அது எங்க கிடக்குனு தெரியாம தேடித் திண்டாடிக்கிட்டு இருக்கேன் 😪😪😪 @Smileyazam
@chithradevi_91 உங்க படத்தை தொட்டீங்கன்னா உங்க profile போயிருவீங்க அங்க எல்லா டூட்ஸும் இருக்குமே 😃 @Smileyazam
@kavitha129 ம் பழகிக்கறேன் @Smileyazam