டிவிட்டர் மாதிரி நிறைய Features Add பன்னியிருக்கலாம்
@Smileyazam அத விட நிறையவே இருக்கு
@kavitha129 சொல்லிக் கொடுங்களேன்

@Smileyazam நீங்க பதிவிடுற படத்துக்கான விளக்கம் 420 space ல சொல்லலாம்
உங்க பதிவ முகநூல் போலவே யார் யார் பாக்கலாம் வேண்டாம்னு தனித்தனியே போடலாம்
பூட்டின ஐடிகள் உங்களுக்கு மென்சன் போட்டா அத நீங்க பாக்கலாம் - அந்த பூட்டின ஐடிகளுக்கு நீங்க போடுற பதிவ பிறர் பாக்கலாம் /கூடாது னு நீங்களே தெரிவு செய்யலாம்
உங்க பதிவு /படத்துக்கு முன்னெச்சரிக்கை நீங்களே கொடுக்கலாம்
ஒரு ஐடியில் இருந்து இன்னோரு ஐடிக்கு switch over செய்யலாம் உங்களது follow n following listஅ
Animated emojis இருக்கு

2நாள்ல இவ்ளோதான்know

@kavitha129 @Smileyazam
We can download the video directly without any downloading app.
@ravimathi25 ஆமா@Smileyazam