அடப்பாவிகளா எல்லாரும் இங்கன தான் லிவிங்ஸ்டன்னா? அப்ப ஜாக்கோட வாழ்க்க?
@rajakumaari "வாழாவெட்டிதான்"
@rajakumaari என்ன இருந்தாலும் அது தாய் வீடுக்கோவ்வ்...

@rajakumaari

சங்கு ஊதி பாடையை தூக்கிற வேண்டியது தான்....😁😁😜😁

@Kovainazar பாடையா? 🙊🙊🤦🤦@rajakumaari
@rajakumaari அதுக்கு தான் சங்கிங்க இருக்கானுங்களே
@rajakumaari மூட்டை முடிச்ச கட்ட வேண்டியது தான் 😂
@rajakumaari அது அவ்வளவு தான்...
@rajakumaari ஜாக் மாமா கடையை மூடிட்டு இங்க வந்துருவாரு சீக்கிரமா? 😂
@sultanoff @rajakumaari அக்காவோட அக்கவுன்ட வெரிபைடு ஆகிட்டுது டூட் 😏
@sultanoff @rajakumaari jack எல்லாம் எப்போ வோ இங்க வந்தாச்சு @twitter
@rajakumaari வணக்கம் க்கா மதுரை ல இருந்து
இதுக்கு ஆண்ட்ராய்டு ஆப் இருக்குதா?
இல்ல browser லயே வெச்சு தான் use பண்ண முடியுமா?
@rajakumaari நானும் vanthuten 😜
@rajakumaari
ஜாக் ??? யாரு அவன். இனி அவன்கூட ஓட்டும் இல்லை உறவும் இல்லை
@rajakumaari அவ்ளோ தான் பாடிய எடுத்துட வேண்டிய தான்

@rajakumaari

அதோ கதி தான் 😂