அடப்பாவிகளா எல்லாரும் இங்கன தான் லிவிங்ஸ்டன்னா? அப்ப ஜாக்கோட வாழ்க்க?
@rajakumaari வணக்கம் க்கா மதுரை ல இருந்து
இதுக்கு ஆண்ட்ராய்டு ஆப் இருக்குதா?
இல்ல browser லயே வெச்சு தான் use பண்ண முடியுமா?