200 Followers
81 Following
53 Posts
Music || Books || Traveller
@sakthilolita2123 வாங்க டாக்டர் பேசலாம்
300% ஃபீஸ் உயர்வு ஹாஸ்டல்லன்னு போராடுறாங்க ஜெ என் யூ டெல்லில.. எவ்ளோடான்னு பார்த்தா 10 ரூவா ரூம் வாடகைய 300 ஆக்கிருக்காங்களாம்.... 🙆
கனடா பிகரு பேஸ்புக்ல ஹாய்ன்னு மெசேஜ் அனுப்பியிருக்கு நான் கனடா போறதுக்கு நேரம் நெருங்கிட்டு இருக்கு 🛬

Nannaku prematho தமிழ் டப்பிங் வெர்சன் விஜய் சூப்பர்ல போடுறான் 12 மணிக்கு .

2.30 மணிக்கு சன் டிவில "சிவப்பு மஞ்சள் பச்சை"

பார்க்காதவங்க பார்த்துடுங்க..
ரெண்டும் செம படம்.

டிவிட்டர் இனி மெல்ல மெல்ல ரத்தம் கக்கி சாவும்..
மறுபடியும் சொல்கிறேன்.மைசூர் போண்டாவில் எப்படி மைசூர் இருக்காதோ அப்படி நீதிமன்றத்தில் நீதி இருக்காது.
இங்கயும் வந்து தத்துவம் சொல்ல ஸ்டார்ட் பண்ணிடுடானுக 😷😷
போற போக்க பாத்தா டிவிட்ட்ர மூடு விழா பண்ணிடுவாங்களோ 🤔
வாங்க verified தோழர்களே

நீங்க பாத்துகிட்டே இருங்க.

ராமர் கோயிலுக்கு எதிர்த்தாப்லயே ஒருத்தன் சாய்பாபா கோயில் கட்டப்போறான். அங்க செம்ம கூட்டம் வரப்போவுது.🤗