
தமிழகம் : மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆகி உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1168 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 77,388 ஆகி உள்ளது. இங்கு 1253 பேர் உயிர் இழந்து இதுவரை 58615 பேர் குணம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 8120 பேர் பாதிக்கப்பட்டு 158 பேர் உயிர் இழந்து 4527 பேர்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
இன்று 3,616 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 34,782பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,76,497...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon