இன்று 1074 பேர்: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது

https://www.patrikai.com/today-1074-new-positive-cases-the-number-of-corona-victims-in-chennai-has-crossed-1-lakh/ @[email protected] #Chennai #chennaicorona #TNCoronaUpdates #TNGovt #COVID #COVID19 #newpositivecases #1lakh

இன்று 1074 பேர்: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது…

சென்னை: மாநில தலைவர் சென்னையில் இன்று 1074 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்று 5879 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,887 ஆக...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 2,39,978 ஆக உயர்வு
https://www.patrikai.com/today-5864-new-positive-cases-total-cases-239978-in-tamilnadu/ @[email protected] #coronavirus #Covid19Chennai #TNGovt #TNCoronaUpdate #TN_Together_AgainstCorona #tncovid19 #TNFightsCorona #totalnewcases #newpositivecases #TNCoronaUpdate
தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு  2,39,978 ஆக உயர்வு 

சென்னை: தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து  மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, மிழகத்தில் இன்று புதிதாக 5,864 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
1,175 பேருக்கு தொற்று, சென்னையில் 1லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… https://www.patrikai.com/today-1175-new-positive-cases-total-corona-cases-reaches-1-lakh-in-tamilnadu/ #TNCoronaUpdate #ChennaiCorporation #Chennaicorona @[email protected] #COVID__19 #newpositivecases #reaches #TamilNaduCoronaupdate #1lakh #totalcases
இன்று 1,175 பேருக்கு தொற்று, சென்னையில் 1லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…

சென்னை: மாநில தலைவர் சென்னையில் இன்று 1,175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை விரைவில் ஒரு லட்சத்தை எட்டும் நிலை உருவாகி உள்ளது. தற்போதைய நிலையில், 98,767  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 98,767 ஆனது. தமிழகத்தில் இன்று மேலும் 97 பேர் (அரசு மருத்துவமனை -65, தனியார்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
24மணி நேரத்தில் 48,916 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தைக் கடந்தது https://www.patrikai.com/48916-new-positive-cases-in-24-hours-corona-infection-in-india-has-crossed-13-lakh/ #CoronaUpdatesInIndia #COVID19India #CoronaWarriors #newpositivecases #coronainfection
24மணி நேரத்தில் 48,916 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தைக் கடந்தது

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக மேலும்,  48,916 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 48,916 பேருக்கு  தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13, 36,861 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில், 757  பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது https://www.patrikai.com/today-4244-affected-by-corona-in-tn/ @[email protected] @[email protected] #newpositivecases #affected #TNcoronavirusupdate #tncovid19 #TNFightsCorona #StayHomeStaySafe #coronavirus
தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

சென்னை தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 1,38,470 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 41,325 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 15,42,234 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று 4244 பேருக்கு கொரொனா உறுதி ஆகி உள்ளது. இதில் 2543 பேர் ஆண்கள், 1700 பெண்கள் மற்றும் 1 திருநங்கை உள்ளனர். இதுவரை 1,83,470 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 84,535...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. https://www.patrikai.com/49-more-new-corona-positive-cases-in-puducherry/ @[email protected] #Puducherry #puducherrygovt #puducherrycoronacases #newpositivecases
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றால் மக்கள் கவலையடைந்து உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  இன்று மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை  565 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 619 பேர் குணமடைந் துள்ளனர்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
இன்று 3,616 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு… https://www.patrikai.com/today-3616-new-positive-cases-total-corona-cases-rises-to-118594-in-tamilnadu/ #CoronavirusIndia #tncoronavirusupdates #newpositivecases #today #tncovid19 #Covid19Chennai @[email protected] #TNFightsCorona
இன்று 3,616 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 34,782பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,76,497...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon