
தமிழகஅரசு அமைத்துள்ள ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட நாட்டுப்புற கலைபிரச்சாரக் குழுவின் டாஸ்மாக் ‘விழிப்புணர்வு’ – வீடியோ….
தமிழகஅரசு அமைத்துள்ள 'இல்லம் தேடிக் கல்வி' திட்ட நாட்டுப்புற கலைபிரச்சாரக் குழுவின் 'டாஸ்மாக் விழிப்புணர்வு' வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகளுக்கு கல்வியை போதிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த அமைக்கப்பட்டுள்ள நாட்டுப்புற குழுவினர், டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்கி, அதை பிரசார வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. டாஸ்மாக் தண்ணி போட்டுக்கொண்டு, பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப்போகும் இவர்களிடம் கல்வி கற்கும் குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால்... மனசு பகீர்...
www.patrikai.comஇன்று கேரளாவில் மதுக்கடைகள் திறப்பு : இணையம் மூலம் டோக்கன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
திருவனந்தபுரம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கேரள மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதையொட்டி கேரள
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon#டாஸ்மாக் கடைக்கு 500 டோக்கன் நபருக்கு ஒரு 'புள்' விற்பனை நிர்ணயிக்கப்பட்டதால், வருமானம் பாதிக்குமா ?
#TasmacOpening #TASMAC #TASMACShops
இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டியதுதான்... டாஸ்மாக் தீர்ப்பை விமர்சித்த கமல்ஹாசன்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Kamal Haasan tweet about supreme court verdict of Tasmac...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonகுடி மகன்கள் மகிழ்ச்சி: தமிழகத்தில் நாளை மீண்டும் திறக்கப்படுகிறது டாஸ்மாக்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Drinkers happy: Tasmac shops reopen tomorrow ...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonமதுக்கடைகளை மூட கோரிய மனுக்கள் தள்ளுபடி… உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Tasmac shop open against petition dismissed... Supreme Court
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon