Tamil Nadu Governor RN Ravi staged his third Assembly walkout in as many years after demanding that the National Anthem be played immediately after the Tamil Thai Valthu. https://english.mathrubhumi.com/news/india/tamilnadu-governor-walks-out-assembly-national-anthem-so7u690d?utm_source=dlvr.it&utm_medium=mastodon #TamilNaduAssembly #RNRavi #NationalAnthemRow #DMKvsGovernor
The Karur stampede took place during a TVK rally that was to be addressed by Vijay, marking a major public appearance for the actor ahead of his party’s electoral debut next year. Thousands gathered at the site hours before the scheduled start, leading to overcrowding. When Vijay’s convoy arrived at around 7 pm—hours later than expected—panic ensued as the crowd surged forward. https://english.mathrubhumi.com/news/india/stalin-blames-vijay-tvk-karur-stampede-cjadul7r?utm_source=dlvr.it&utm_medium=mastodon #MKStalin #Vijay #TVK #KarurStampede #TamilNaduAssembly

#ஆளுநர் #தமிழ்நாடு விட்டு வெளியேற வேண்டும்! டிடிவி தினகரன், முத்தரசன், பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்...
https://patrikai.com/governor-should-leave-from-tamil-nadu-ttv-dhinakaran-mutharasan-balakrishnan-condemned/

#TamilNadu #TamilnaduAssembly #TNGovernor #RNRavi @[email protected] @[email protected] @[email protected]

ஆளுநர் தமிழ்நாட்டை விட்டும் வெளியேற வேண்டும்! டிடிவி தினகரன், முத்தரசன், பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்…

சென்னை: ஆளுநர் தமிழ்நாட்டை விட்டும் வெளியேற வேண்டும் , ஆளுநரின் நடவடிக்கை தமிழக சட்டப்பேரவை வரலாற்றில்  கரும்புள்ளியாக மாறிவிட்டது என தமிழக அரசியல் கட்சி தலைவர்களான டிடிவி.தினகரன், முத்தரசன், பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரைக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்தது. இதனால், ஆளுநர் ரவி உரையின்போது, திராவிட மாடல் என்ற வார்த்தை உள்பட தலைவர்களின் பெயரையும் வாசிக்காமல் தவிர்த்தார். இதை கண்டித்து, முதலமைச்சர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்...

www.patrikai.com
திராவிட மாடல் விவகாரம்: ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் – வெளிநடப்பு செய்த கவர்னர் ரவி…

சென்னை:  தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் திராவிட மாடல், திராவிடம் என்ற வார்த்தைகளை பேசாமல் தவிர்த்த நிலையில், அதற்கு,  எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இடையிலேயே கவர்னர் ரவி பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் சபையில், கவர்னர் எதிரான வந்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  கோஷமிட்ட எம்எல்ஏக்களை தடுக்க வேண்டிய சபாநாயகர் அமைதியாக இருந்தார்....

www.patrikai.com

#ஜெயலலிதா மரணம் தொடர்பாக 8பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசாணை – ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்… https://patrikai.com/tn-govt-go-issued-inquiry-8-people-in-connection-with-jayalalithaas-death-ops-name-missing/ via @[email protected]

#Jayalalithaa #Jayalalitha #JayalalithaaDeath #Arumugasamy #ArumugasamyCommission #TamilNadu #TamilNaduAssembly @[email protected] @[email protected]

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 8பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசாணை – ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்…

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்பேரில், சசிகலா உள்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்ட நிலையில், அப்போது துணைமுதல்வராக இருந்தவரும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சைகள் அனைத்தும் தெரிந்தவருமான ஓபிஎஸ் மீது நடவடிக்கை இல்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...

www.patrikai.com

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்… https://patrikai.com/president-ramnath-kovind-inaugurated-the-tamil-nadu-assembly-centenary-celebrations/ via @[email protected]

#TamilnaduAssembly #Centenary #KalaignarInAssembly #RamNathKovind @[email protected] @[email protected] @[email protected]

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத் திறப்பு விழா இன்று மாலை விமரிசையாக தொடங்கி உள்ளது. முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் சென்னை வந்தடைந்தார். பின்னர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுத்தவர், சட்டமன்ற விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாலை 5 மணி அளவில் சட்டமன்றம் வருகை தந்தார். அவரை தமிழக...

www.patrikai.com

தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழா: சென்னை வந்தடைந்தார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்… https://patrikai.com/tamil-nadu-legislative-assembly-centenary-celebration-president-ramnath-govind-arrived-in-chennai/ via @[email protected]

#RamnathKovind #presidentkovind #TNAssembly #TamilnaduAssembly #KalaignarInAssembly @[email protected] @[email protected] @[email protected]

தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழா: சென்னை வந்தடைந்தார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்…

சென்னை: தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் சென்னை வந்தடைந்தார். தமிழ்கத்தில் 5 நாட்கள் முகாமிடும் குடியரசுத்தலைவர் இன்று மாலை தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத் திறப்பு விழாவில் பங்கேற்று விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். இதையடுத்து,  சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியில் இருந்து...

www.patrikai.com
சட்ட விரோதமாக வரி போடும் ஒன்றிய அரசு: மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்தினை மேற்கோள் காட்டி தமிழக நிதியமைச்சர் @@ptrmadurai உரை... #CPIM #ModiGovt #PetrolDieselPriceHike #Tax #tamilnaduassembly #PalanivelThiagarajan More: https://youtu.be/zI3AAkzV1Cw
சட்ட விரோதமாக வரி போடும் ஒன்றிய அரசு: #CPIM கருத்தினை மேற்கோள் காட்டி தமிழக நிதியமைச்சர் உரை...

YouTube