வெள்ளை மாளிகையின் 2 முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா... 6 மணி நேர முற்றுகை போராட்டம் முடிவு....

https://www.patrikai.com/two-top-white-house-officials-resign-after-capitol-violence-6-hours-of-parliamentary-siege-ends/ #Capitol #violence #6hours #parliamentary #twotop #WhiteHouse #officialresign #siegeends

வெள்ளை மாளிகையின் 2 முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா… 6 மணி நேர முற்றுகை போராட்டம் முடிவு….

வாஷிங்டன்: நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு  டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுமார் 6 மணி நேரமாகநீடித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த போராட்டத்திற்கு பொறுப்பேற்று வெள்ளை மாளிகையின் 2 முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்பரைஎதிர்த்துபோட்டியிட்ட  ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon