https://www.vice.com/en/article/93kbp3/the-southern-rapper-with-a-diamond-kirby-chain
#6hours #tiacorine #HipHop50 #Sponsored
வெள்ளை மாளிகையின் 2 முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா... 6 மணி நேர முற்றுகை போராட்டம் முடிவு....
https://www.patrikai.com/two-top-white-house-officials-resign-after-capitol-violence-6-hours-of-parliamentary-siege-ends/ #Capitol #violence #6hours #parliamentary #twotop #WhiteHouse #officialresign #siegeends
வாஷிங்டன்: நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுமார் 6 மணி நேரமாகநீடித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த போராட்டத்திற்கு பொறுப்பேற்று வெள்ளை மாளிகையின் 2 முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்பரைஎதிர்த்துபோட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்....
சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்!
https://www.patrikai.com/rain-will-continue-next-6-hours-in-chennai-and-neighboring-districts/ #RainFall #continue #6hours #chennai #neighboring #districts #6hours
சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் மழை கொட்டி வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் திடீரென கொட்டி வரும் மழை காரணமாக சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். பல பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ளதால் சைதாப்பேட்டை ...