
Bihar Election 2025: पीएम मोदी और रीता देवी का भोजपुरी संवाद बना यादगार पल - VR News Live
Bihar Election 2025: बिहार चुनावी माहौल के बीच शुक्रवार को प्रधानमंत्री नरेंद्र मोदी ने ‘मुख्यमंत्री महिला रोजगार योजना’ की शुरुआत की। इस मौके पर उन्होंने 75
VR News Live
சென்னை கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
சென்னை: கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் விற்பனை அரங்குகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னையில் மாநில அளவிலான இளைஞர் திறன் திருவிழா ராணி மேரி கல்லூரியில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் அரசு துறைகளையும் தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படுகிறது....
www.patrikai.com
சுயஉதவி குழுக்களுக்கு கடன்தொகை ரூ.20லட்சம் உள்பட 20 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் பெரியசாமி
சென்னை: சுயஉதவி குழுக்களுக்கு கடன்தொகை ரூ.20லட்சம் உள்பட 20 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியசாமி வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 780 சங்கங்களில் ரூ.482 கோடி முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து...
www.patrikai.com
மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி நிதி – சுய உதவிக்குழு, விவசாயிகள் பயிர்க்கடனுக்கு நிதி ஒதுக்கீடு…
சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்ப பேரவையில் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. துறைவாரியாக, வளர்ச்சிப் பணிகளக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ள விவரங்களை வெளியிட்டுள்ளார். சுய உதவிக்குழு, விவசாய பயிர்க்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் அறிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₨17,901 கோடி நிதி ஒதுக்கீடு...
www.patrikai.com