சென்னை கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! https://patrikai.com/chief-minister-mk-stalin-inaugurated-the-youth-skills-festival-at-chennai-college/ via @[email protected]
#Chennai #QueenMarysCollege #youth #Skill #festival #SkillDevelopment #SHGs #SelfHelpGroup @[email protected]
சென்னை கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
சென்னை: கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் விற்பனை அரங்குகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னையில் மாநில அளவிலான இளைஞர் திறன் திருவிழா ராணி மேரி கல்லூரியில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் அரசு துறைகளையும் தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படுகிறது....